13 Jan

ஜல்லிக்கட்டும் என் அனுபவமும்

வழக்கமாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்று ஆவலுடன் உங்களுடன் நானும் சேர்ந்து எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டும் தடைகள் பல கடந்து மாண்புமிகு நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நல்லபடியாக நடந்தேறும் என்று எண்ணுவோம். (more…)

01 Dec

பருமனான பெண்களுக்கு ஏற்படும் மன ரீதியான அழுத்தங்கள்

உடல் பருமனாக இருப்பதே பல மன அழுத்தங்களை தரக்கூடியது. அதிலும் பருமனான பெண்ணாக இருந்துவிட்டால் மன அழுத்தம் சற்று கூடவே இருக்கும். உடல் பருமனை குறைக்க வழி செய்யும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் (Bariatric Surgeon) என்ற முறையில், பருமனான பெண்களின் மனதில் உள்ள வடுக்களை நான் அறியமுடிந்த காரணத்தினால் இந்த  பதிவை எழுதுகிறேன். இந்த பதிவு நிச்சயம் பருமனாக உள்ள பெண்களுக்கு மிகுந்த பலன்களை தரும் என்று நம்புகிறேன். (more…)